$fields['url']);*/ $fields_dup['data'] = array("postid" => $post->ID, "sharelink" => $fields['url']); $url = wp_get_attachment_url( get_post_thumbnail_id($post->ID) ); $fields_dup['big_picture'] = $url; $fields_dup['buttons'] = '[{"id": "id1", "text": "Settings", "icon": "ic_menu_manage"}, {"id": "id2", "text": "Share", "icon": "ic_menu_share"}]'; unset($fields_dup['url']); /* Send another notification via cURL */ $ch = curl_init(); $onesignal_post_url = "https://onesignal.com/api/v1/notifications"; /* Hopefully OneSignal::get_onesignal_settings(); can be called outside of the plugin */ $onesignal_wp_settings = OneSignal::get_onesignal_settings(); $onesignal_auth_key = $onesignal_wp_settings['app_rest_api_key']; curl_setopt($ch, CURLOPT_URL, $onesignal_post_url); curl_setopt($ch, CURLOPT_HTTPHEADER, array( 'Content-Type: application/json', 'Authorization: Basic ' . $onesignal_auth_key )); curl_setopt($ch, CURLOPT_RETURNTRANSFER, true); curl_setopt($ch, CURLOPT_HEADER, true); curl_setopt($ch, CURLOPT_POST, true); curl_setopt($ch, CURLOPT_POSTFIELDS, json_encode($fields_dup)); curl_setopt($ch, CURLOPT_SSL_VERIFYPEER, false); // Optional: Turn off host verification if SSL errors for local testing // curl_setopt($ch, CURLOPT_SSL_VERIFYHOST, false); /* Optional: cURL settings to help log cURL output response curl_setopt($ch, CURLOPT_FAILONERROR, false); curl_setopt($ch, CURLOPT_HTTP200ALIASES, array(400)); curl_setopt($ch, CURLOPT_VERBOSE, true); curl_setopt($ch, CURLOPT_STDERR, $out); */ $response = curl_exec($ch); /* Optional: Log cURL output response fclose($out); $debug_output = ob_get_clean(); $curl_effective_url = curl_getinfo($ch, CURLINFO_EFFECTIVE_URL); $curl_http_code = curl_getinfo($ch, CURLINFO_HTTP_CODE); $curl_total_time = curl_getinfo($ch, CURLINFO_TOTAL_TIME); onesignal_debug('OneSignal API POST Data:', $fields); onesignal_debug('OneSignal API URL:', $curl_effective_url); onesignal_debug('OneSignal API Response Status Code:', $curl_http_code); if ($curl_http_code != 200) { onesignal_debug('cURL Request Time:', $curl_total_time, 'seconds'); onesignal_debug('cURL Error Number:', curl_errno($ch)); onesignal_debug('cURL Error Description:', curl_error($ch)); onesignal_debug('cURL Response:', print_r($response, true)); onesignal_debug('cURL Verbose Log:', $debug_output); } */ curl_close($ch); return $fields; } ?> எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்? | Amazing Facts

மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?

Amazing Facts

பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!

அருகம்புல் பொடி – அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.

கடுக்காய் பொடி – குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி – அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கலா பொடி – தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.amla powder

நெல்லிக்காய் பொடி– பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

சிறுகுறிஞான் பொடி – சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி – சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி –  நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி – நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

tulsi leavesதுளசி பொடி – மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி – இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி – மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி– இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி– ஆண்மை குறைபாடு,மலட்டுத்தன்மை நீங்கும்வெ,ள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

ஜாதிக்காய் பொடி – நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி– உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி – வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி – மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி – உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி – கூந்தல் கருமையாகும், கண்பார்வைக்கும் சிறந்தது.

neem poderவேப்பிலை பொடி – குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி – வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி – தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி – உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி –  அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி – காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பொடி – அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி –  மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி – மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

கோரைகிழங்கு பொடி – தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி – சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி – உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பொடி – ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி – கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி – பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர் – குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி – சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி – குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி – சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி – பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

marunthu kadaiசுக்கு பொடி – ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி – சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி –  சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி – நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி – இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி – உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி –  சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி – பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி – தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி – குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி – பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பொடி – உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி – கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி – பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்